எங்கள் சேவைகள்
இது இந்த திட்டத்தின் வலைதளம் ஆகும். இதில் விவசாயிகளுக்கு தேவையான தகவல்களான வேளாண் மற்றும் தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மண் தகவல்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு போன்ற தகவல்கள் பகிரப்பட்டுள்ளது

வலைதள் சேவைகள்

இது வலைதளத்தின் ஆன்ட்ராய்டு செயலி பதிப்பு ஆகும்.திட்டத்தின் வலைத் தளத்தில் கிடைக்கும் அதே சேவைகள் இந்த சேவையால் கிடைக்கிறது.

ஆன்ட்ராய்டு சேவை

விவசாயிகள் சக விவசாயிகளுடன் விவசாய தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், தங்களுடைய சந்தேகங்களை மற்ற விவசாயிகளுடன் உரையாடவும் இது உதவுகிறது

விவசாயிகள் மன்றம்

இந்த சாதனத்தின் மூலம் அக்ரீபிபிஓவின் அந்தந்த மையங்களின் வானிலை தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது

வானிலை தகவல் சேவைஇந்த சேவை மூலம் விவசாயிகள் , விவசாய வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்களிடமிருந்து இன்றைய விவசாய வழிமுறைளின் பரிந்துரைகளைப் பெற முடியும்.

நிபுணர் வழிகாட்டல் சேவைகள்

இந்த திட்டத்தின் மூலம், அடையாளம் காணப்பட்ட ஐந்து தொகுதிகளிலும் உள்ள பெண் விவசாயிகளுக்கு வலைதளம், வானிலை கண்கானிப்பு சாதனம், ஆன்ட்ராய்டு செயலி மற்றும் தொழில்முனைவோர் பற்றிய பயிற்சி வழங்கப்படும்

பயிற்சி

இந்த சேவையின் மூலம், விவசாயிகள் சந்தை விலைப்பட்டியலை நாள்தோறும் அறிந்து கொள்ள முடியும். இது அவர்களின் தயாரிப்புகளைத் திட்டமிட்டு தொடர உதவுகிறது.

சந்தை தகவல்